மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை வன்னித்தம்பி
Retired Chief Clerk- Batticaloa Police Office & Former President of Pensioner's Office
வயது 823 ஜனவரி, 1934 – 16 மார்ச், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை வன்னித்தம்பி அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாருமதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற உமாசங்கர், பிரகாஷ், யாமினி, பாமினி, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீலா, கருனாரட்னா, கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, அகில், அருண், அம்ரிஷ், அனுஷன், நிகேஷ், ஹாசினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

