1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Vijayaratnam
Age 40March 17, 1975 – February 8, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- St. Gallen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னதுரை விஜயரெட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அன்பிற்கும் ஆசைக்கும் உரியவரே
இரண்டு முத்துக்களைத் தந்து விட்டு
எங்கு சென்றீர்கள் எனை விட்டு!
எல்லாமே இழந்தது போல் என் மனம் தவிக்கிறதே!
நித்தம் கண்ணீர் வடிகிறது!
கண்மூடித் திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா?
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது!
மாதங்கள் பனிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு
உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம்.
பிரிவால் வாடும் மனைவி, மக்கள்
அன்னாரின் வீட்டுக்கிரியை 28-01-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து Mehrzweck Saal, Weideggstrasse 4, 9212 Arnegg, Switzerland எனும் முகவரியில் மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

