மரண அறிவித்தல்

In loving memory of
Sinniah Kanagasabai
Age 89March 31, 1926 – January 3, 2016
- Born in
- Ezhalai
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கனகசபை அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், ஞானம்மா(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி அசோகன், குமுதினி ஜெயகாந், தமயந்தி நிர்மலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசையா, காலஞ்சென்ற தங்கம்மா, ஞானம்மா, பாக்கியம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாநந் சுபாஸ்சந்திரன், சோபிதா, அஸ்வித்தா, ஆர்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

