மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா கனகசபை
Former Deputy Director of Treasury- Srilanka, Former Assistant Manager Hindu Temple Richmond Hill- Canada
வயது 8931 மார்ச், 1926 – 3 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கனகசபை அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், ஞானம்மா(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி அசோகன், குமுதினி ஜெயகாந், தமயந்தி நிர்மலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசையா, காலஞ்சென்ற தங்கம்மா, ஞானம்மா, பாக்கியம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாநந் சுபாஸ்சந்திரன், சோபிதா, அஸ்வித்தா, ஆர்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

