மரண அறிவித்தல்

In loving memory of
Sinniah Selvaratnam
Age 56September 29, 1960 – October 23, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாய் மத்தி ஊரியானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரத்தினம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநீலகண்டர், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி, சுகாசினி, நிரோசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அசோக், கண்ணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆயிஷா, ராகுல், அகிலன், அகிஷா, ஷாருள், ரோமியோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

