மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா செல்வரத்தினம்
வயது 5629 செப்டம்பர், 1960 – 23 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் மத்தி ஊரியானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரத்தினம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநீலகண்டர், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி, சுகாசினி, நிரோசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அசோக், கண்ணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆயிஷா, ராகுல், அகிலன், அகிஷா, ஷாருள், ரோமியோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

