Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinniah Yoganathan

In loving memory of

Sinniah Yoganathan

Age 53March 14, 1963 – January 27, 2017

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Suresnes

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Suresnes வதிவிடமாகவும் கொண்ட சின்னையா யோகநாதன் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற வரதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, பிரவிணா, வினுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி(நெதர்லாந்து), லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன், மாலா, ஜெயந்தினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு அத்தானும்,

மருமக்களின் அன்பு மாமாவும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பிரான்சில் உள்ள மச்சான் மார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.