மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா யோகநாதன்
வயது 5314 மார்ச், 1963 – 27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Suresnes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Suresnes வதிவிடமாகவும் கொண்ட சின்னையா யோகநாதன் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற வரதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, பிரவிணா, வினுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரி(நெதர்லாந்து), லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரன், மாலா, ஜெயந்தினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு அத்தானும்,
மருமக்களின் அன்பு மாமாவும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
பிரான்சில் உள்ள மச்சான் மார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

