மரண அறிவித்தல்

In loving memory of
Sinthuja Peter
Age 36May 31, 1980 – January 11, 2017
- Born in
- Mannar Cheddikulam
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிந்துஜா பீற்றர் அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிறகோரி பீற்றர்(யோகன்) மனோராணி தம்பதிகளின் அன்பு மகளும், குகராசா வினாசித்தம்பி இலங்கைநாயகி(நெடுங்கேணி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகதீஸ்வரன்(குகா) அவர்களின் அருமை மனைவியும்,
நிவ்வியா, அஞ்சலியா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
தனுஜா, பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

