மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிந்துஜா பீற்றர்
வயது 3631 மே, 1980 – 11 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- செட்டுக்குளம்
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிந்துஜா பீற்றர் அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிறகோரி பீற்றர்(யோகன்) மனோராணி தம்பதிகளின் அன்பு மகளும், குகராசா வினாசித்தம்பி இலங்கைநாயகி(நெடுங்கேணி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகதீஸ்வரன்(குகா) அவர்களின் அருமை மனைவியும்,
நிவ்வியா, அஞ்சலியா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
தனுஜா, பிரதீப் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

