மரண அறிவித்தல்

In loving memory of
Sinthuja Vijayakumaran
Age 19April 26, 2003 – July 4, 2022
- Born in
- Oslo
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்துயா விஜயகுமாரன் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருமைத்துரை தங்கப்பொண்ணு தம்பதிகள், சிவலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
விஜயகுமாரன் தேவகுமாரி தம்பதிகளின் அன்பு மகளும்,
பவித்ரன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

