மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிந்துயா விஜயகுமாரன்
வயது 1926 ஏப்ரல், 2003 – 4 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- Oslo
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்துயா விஜயகுமாரன் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருமைத்துரை தங்கப்பொண்ணு தம்பதிகள், சிவலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
விஜயகுமாரன் தேவகுமாரி தம்பதிகளின் அன்பு மகளும்,
பவித்ரன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

