மரண அறிவித்தல்

In loving memory of
Siriraam Gnanaselvam
Age 19February 5, 1997 – September 5, 2016
- Born in
- Markham
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Markham ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறீராம் ஞானச்செல்வம் அவர்கள் 05-09-2016 திங்கட்கிழமை அன்று நல்லூரான் திருவடியில் சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகேந்திரம், மகேஸ்வரி தம்பதிகள், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசரத்தினம், கனகமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஞானச்செல்வம்(உரிமையாளர்- Yarl Window Blinds) சுதா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
சிறீகுமரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

