மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறீராம் ஞானச்செல்வம்
University Of Toronto
வயது 195 பிப்ரவரி, 1997 – 5 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- Markham
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Markham ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறீராம் ஞானச்செல்வம் அவர்கள் 05-09-2016 திங்கட்கிழமை அன்று நல்லூரான் திருவடியில் சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகேந்திரம், மகேஸ்வரி தம்பதிகள், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசரத்தினம், கனகமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஞானச்செல்வம்(உரிமையாளர்- Yarl Window Blinds) சுதா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
சிறீகுமரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

