31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sironmani Thillainathan
Age 83June 4, 1926 – October 16, 2009
- Born in
- Mandaitivu
- Lived in
- Allaippiddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அம்மா!
இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
சிறகடித்த உங்கள் உடல்
இந்த அவனியைப் பிரிந்தாலும்
உணர்வால் உள்ளத்தால் எம்மோடு
வாழும் தெய்வமாகி
எங்கள் இனிய உறவுகளின்
வற்றாத ஜீவ ஊற்றாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
வாழ்கின்றீர் எம் இதயங்களில்.....
எந்தையும் தாயுமாய் எமைக்காத்த
அன்னையின் பாதம் போற்றிப் பணிகின்றோம்
நிழலாடும் நினைவுகளில்
உங்கள் புதல்வர்கள்.
ஓம் சாந்தி...!!! ஓம் சாந்தி...!!! ஓம்சாந்தி....!!!
— திருமதி பிருந்தா லிங்கதாசன் - பேத்தி
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

