மரண அறிவித்தல்

In loving memory of
Sithambarampillai Chandrakumar
Age 61February 7, 1957 – October 5, 2018
- Born in
- Mullai Oddusuddan
- Lived in
- Mullai Oddusuddan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டாமலை பெரிய இத்திமடுவைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் வீசிவீதியை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை சந்திரகுமார் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரபிள்ளை, காலஞ்சென்ற அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்திரபிரியா, வசந்தபிரியா, காலஞ்சென்ற சத்தியபிரியா, விஜிதகுமார்(சுவிஸ்), சஞ்சீவ்(ஜயா- தையலகம் ஒட்டுசுட்டான்), சாரதபிரியா, சசிகலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரபாலன், ஜனனி(சுவிஸ்), சந்திரமோகன்(குரு- முச்சக்கரவண்டி ஓட்டுனர்), சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுஷா(ஒட்டுசுட்டான் ம.வி), சுடர் நிலா(ஒட்டுசுட்டான் ம.வி), வைஷ்ணவன்(சுவிஸ்), அஸ்வினி(சுவிஸ்), ஷகிந், சன்ஞை, விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரிய இத்திமடு இந்து மாயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

