மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரபிள்ளை சந்திரகுமார்
வயது 617 பிப்ரவரி, 1957 – 5 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- ஒட்டுசுட்டான்
- வாழ்ந்த இடம்
- ஒட்டுசுட்டான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டாமலை பெரிய இத்திமடுவைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் வீசிவீதியை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை சந்திரகுமார் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரபிள்ளை, காலஞ்சென்ற அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்திரபிரியா, வசந்தபிரியா, காலஞ்சென்ற சத்தியபிரியா, விஜிதகுமார்(சுவிஸ்), சஞ்சீவ்(ஜயா- தையலகம் ஒட்டுசுட்டான்), சாரதபிரியா, சசிகலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரபாலன், ஜனனி(சுவிஸ்), சந்திரமோகன்(குரு- முச்சக்கரவண்டி ஓட்டுனர்), சங்கீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுஷா(ஒட்டுசுட்டான் ம.வி), சுடர் நிலா(ஒட்டுசுட்டான் ம.வி), வைஷ்ணவன்(சுவிஸ்), அஸ்வினி(சுவிஸ்), ஷகிந், சன்ஞை, விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரிய இத்திமடு இந்து மாயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

