மரண அறிவித்தல்

In loving memory of
Sithamparapillai Thillainadarasa
Age 75February 10, 1941 – November 29, 2016
- Born in
- Mathagal
- Lived in
- Vavuniya, Netherlands, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, நெதர்லாந்து, பிரான்ஸ், மொனோக்கோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மருமகனும்,
யோகேஸ்வரி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவயோகராணி(சுதா), செந்தில்ராசா(செந்தில்), சாந்தராணி(சாந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜகுமார், கீதா, வடிவேற்கரசன்(சசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, பூமணி, மற்றும் இரத்தினம், காசிராசா, தங்கமுத்து, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அம்பலவானர், கந்தசாமி, கருணை ஆனந்தன், சந்திரவதனம், பாலசுப்பிரமணியம், கமலம், மற்றும் செல்வராணி, புஸ்பகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிசா, வசிக்கா, யாதவன், பிரகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

