மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா
வயது 7510 பிப்ரவரி, 1941 – 29 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, நெதர்லாந்து, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, நெதர்லாந்து, பிரான்ஸ், மொனோக்கோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மருமகனும்,
யோகேஸ்வரி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவயோகராணி(சுதா), செந்தில்ராசா(செந்தில்), சாந்தராணி(சாந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜகுமார், கீதா, வடிவேற்கரசன்(சசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, பூமணி, மற்றும் இரத்தினம், காசிராசா, தங்கமுத்து, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அம்பலவானர், கந்தசாமி, கருணை ஆனந்தன், சந்திரவதனம், பாலசுப்பிரமணியம், கமலம், மற்றும் செல்வராணி, புஸ்பகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிசா, வசிக்கா, யாதவன், பிரகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

