Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sithamparapillai Thulasi

In loving memory of

Sithamparapillai Thulasi

Age 77November 26, 1938 – January 15, 2016

Born in
Point Pedro
Lived in
Chennai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வில்லிவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை துளசி அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம்(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரதி, ராதா, தேவி, ரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசம், சிங்காரவேலு, வள்ளியம்மா, திருநாவுக்கரசு, சேதுலிங்கம், மற்றும், சாவித்திரி, சிவராஜா, சத்தியாபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகதாஸ், இராசதுரை, ராயு, வேல்மாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகமலர், காலஞ்சென்ற யோகேஸ்வரன், ரஞ்சி, மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷனா, துசாந், இந்து, துவாரகன், மோகனா, சஹானா, விதுனா, கவிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.