மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை துளசி
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 7726 நவம்பர், 1938 – 15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வில்லிவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை துளசி அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகம்(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரதி, ராதா, தேவி, ரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசம், சிங்காரவேலு, வள்ளியம்மா, திருநாவுக்கரசு, சேதுலிங்கம், மற்றும், சாவித்திரி, சிவராஜா, சத்தியாபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகதாஸ், இராசதுரை, ராயு, வேல்மாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகமலர், காலஞ்சென்ற யோகேஸ்வரன், ரஞ்சி, மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷனா, துசாந், இந்து, துவாரகன், மோகனா, சஹானா, விதுனா, கவிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

