1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sithamparapillai Vijayaratnam
Age 72January 8, 1947 – April 5, 2019
- Born in
- Mandaitivu
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்துணை கொடியதுயர் விரைந்திங்கு வந்திடினும்
எம் அப்பா நீ அருகிலிருக்க எங்களுக்கேது பயம்
என்றன்றோ இறுமாந்திருந்தோம்- இப்புவியில்
ஏதுமிலார் போல் எமை ஆக்கி விட்டு
ஏங்க வைத்துச் சென்றதன் மர்மம் ஏனோ?
காலச் சக்கரம் சுழன்று மாறினும்
கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்ட
கோடி மனிதரில் மாணிக்கம் நீ
ஆண்டொன்று சென்று ஓடி மறைந்தாலும்- நீ
அருகிலிருப்பதைப் போலவே எம் பிரமை
அன்பென்ற ஒன்றையே போதித்த அப்பாவே
என்றேன்றும் நாம் செல்வோம் உன்வழி நேர்மையாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

