மரண அறிவித்தல்

In loving memory of
Sittampalam Kanagasabai
Age 83March 4, 1934 – November 18, 2017
- Born in
- Mullai Silavaththai
- Lived in
- Mullai Silavaththai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு சிலாவத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கனகசபை அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிற்றம்பலம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நல்லம்மா, நாகாம்பாள், காலஞ்சென்ற நாகராணி, நாகராஜா(பிரித்தானியா), விஜயலட்சுமி(சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரன், காலஞ்சென்ற சிவசிதம்பரம், மகேந்திரன், நவலட்சுமி(பிரித்தானியா), வைரவசுந்தரம்(சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, தங்கம், காலஞ்சென்ற பார்வதியம்மா, ராணியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியா, கரன், காலஞ்சென்ற நிரோஸ், நிஸாந்தன், நிறோசினி, விஜிதா, பிரசாந், கவிதா, கம்சிதா, வினோ, துஸ்யந்தன், வானுஜா, விபியா(பிரித்தானியா), குபிதன்(பிரித்தானியா), சயந்தினி(பிரித்தானியா), துஸ்யந்தி, விதுஷன், கஜீவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிலாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிலாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

