ஆறுதல்

மரண அறிவித்தல்

சிற்றம்பலம் கனகசபை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிற்றம்பலம் கனகசபை

வயது 834 மார்ச், 1934 – 18 நவம்பர், 2017

பிறந்த இடம்
சிலாவத்தை
வாழ்ந்த இடம்
சிலாவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு சிலாவத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கனகசபை அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிற்றம்பலம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற நல்லம்மா, நாகாம்பாள், காலஞ்சென்ற நாகராணி, நாகராஜா(பிரித்தானியா), விஜயலட்சுமி(சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரன், காலஞ்சென்ற சிவசிதம்பரம், மகேந்திரன், நவலட்சுமி(பிரித்தானியா), வைரவசுந்தரம்(சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னம்மா, தங்கம், காலஞ்சென்ற பார்வதியம்மா, ராணியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியா, கரன், காலஞ்சென்ற நிரோஸ், நிஸாந்தன், நிறோசினி, விஜிதா, பிரசாந், கவிதா, கம்சிதா, வினோ, துஸ்யந்தன், வானுஜா, விபியா(பிரித்தானியா), குபிதன்(பிரித்தானியா), சயந்தினி(பிரித்தானியா), துஸ்யந்தி, விதுஷன், கஜீவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிலாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிலாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.