Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sittampalam Sivakolunthu

In loving memory of

Sittampalam Sivakolunthu

Age 91June 29, 1926 – April 30, 2018

Born in
யாழ் கரவெட்டி மேற்கு
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சிவக்கொழுந்து அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகன்(இலங்கை), அம்பிகை(ஜெர்மனி), வசந்தன்(நோர்வே), பவானி(இலங்கை), சேந்தன்(ஜெர்மனி), சாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சொர்ணா(இலங்கை), ஆனந்தராசா(ஜெர்மனி), சக்திவேல்(இலங்கை), இராஜேஸ்வரன்(இலங்கை), ரோகினி(ஜெர்மனி), கௌரி(நோர்வே) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வள்ளிப்பிள்ளை, இராசம்மா, தங்கராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வித்தகன் சுவர்ணா(ஜெர்மனி), பிரசன்னா சுமங்கல்யா(ஜெர்மனி), பிரசாத், கிருஷாந்(ஜெர்மனி), திவ்யா, பிரியங்கா(இலங்கை), சகானா, மயூரன்(இலங்கை), சுயானி(இலங்கை), நிஷானி(இலங்கை), ஈசாக் டிலக்ஸன், ஏமி லக்‌ஷிகா(நோர்வே), ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனுஷன், கிஷானா, மாயா(ஜெர்மனி) அகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வேலுடையார் வீடு,
பெரியதோட்டம்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.