மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் சிவக்கொழுந்து
The Retired Head Clerk - Highway Department
வயது 9129 ஜூன், 1926 – 30 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சிவக்கொழுந்து அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகன்(இலங்கை), அம்பிகை(ஜெர்மனி), வசந்தன்(நோர்வே), பவானி(இலங்கை), சேந்தன்(ஜெர்மனி), சாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சொர்ணா(இலங்கை), ஆனந்தராசா(ஜெர்மனி), சக்திவேல்(இலங்கை), இராஜேஸ்வரன்(இலங்கை), ரோகினி(ஜெர்மனி), கௌரி(நோர்வே) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வள்ளிப்பிள்ளை, இராசம்மா, தங்கராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வித்தகன் சுவர்ணா(ஜெர்மனி), பிரசன்னா சுமங்கல்யா(ஜெர்மனி), பிரசாத், கிருஷாந்(ஜெர்மனி), திவ்யா, பிரியங்கா(இலங்கை), சகானா, மயூரன்(இலங்கை), சுயானி(இலங்கை), நிஷானி(இலங்கை), ஈசாக் டிலக்ஸன், ஏமி லக்ஷிகா(நோர்வே), ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுஷன், கிஷானா, மாயா(ஜெர்மனி) அகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வேலுடையார் வீடு,
பெரியதோட்டம்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

