மரண அறிவித்தல்

In loving memory of
Sivaanatham Thushanath
Age 3June 20, 2014 – December 10, 2017
- Born in
- Sri Lanka
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் துஷானந்த் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சிவானந்தம் கோகிலவாணி தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்ஷரா, சியாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமானந்தம், குலதேவி மற்றும் காலஞ்சென்ற சங்கீதபூஷணம், குலசீலநாதன், சிவநாயகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேன்மொழி, பாமினி, தேனுகா, செந்தூர்நாதன், கமலோத்பவநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கருணானந்தம், முருகானந்தம், பவானந்தம், சின்மையானந்தம், சண்முகானந்தம், தனுசிகா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
19 Avenue de marseille,
93220 Gagny,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

