மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவானந்தம் துஷானந்த்
வயது 320 ஜூன், 2014 – 10 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் துஷானந்த் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சிவானந்தம் கோகிலவாணி தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்ஷரா, சியாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமானந்தம், குலதேவி மற்றும் காலஞ்சென்ற சங்கீதபூஷணம், குலசீலநாதன், சிவநாயகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேன்மொழி, பாமினி, தேனுகா, செந்தூர்நாதன், கமலோத்பவநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
கருணானந்தம், முருகானந்தம், பவானந்தம், சின்மையானந்தம், சண்முகானந்தம், தனுசிகா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
19 Avenue de marseille,
93220 Gagny,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

