மரண அறிவித்தல்

In loving memory of
Sivabakiyam Thirunavukkarasu
Age 82March 14, 1936 – June 9, 2018
- Born in
- Inuvil East
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கு K.K.S வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மாணிக்கர், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(R.V.D.B. Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரா(பிரித்தானியா), இந்திரா(பிரித்தானியா), வசந்திரா(பிரித்தானியா), சுமதி(இலங்கை), யசோதரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), விமலாதேவி(கனடா), கமலாம்பிகை(கனடா), சிவலிங்கம்(இலங்கை), மகாலக்ஷ்மி(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரன்(பிரித்தானியா), இரவீந்திரமோகன்(பிரித்தானியா), யோகராஜா(பிரித்தானியா), சக்திவேல்(இலங்கை), விஜயன்(ஷாபு- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மாணிக்கர் இரட்ணசபாபதி, காலஞ்சென்ற இராசம்மா, லீலாதேவி, கௌரி மனோகரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, கந்தசாமி மற்றும் தேவி, ஆனந்தன், ரஜீவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆர்த்தி(பிரித்தானியா), சங்கரி(பிரித்தானியா), அபிஷேகா(பிரித்தானியா), திருமேகன்(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), ஷமேந்திரா(இலங்கை), ஷமங்கரி(இலங்கை), துவரா சுவாதி(பிரித்தானியா), திவாகர் விஷ்ணா(பிரித்தானியா), ஷோகில் தேசாய்(பிரித்தானியா), சிவயோக ஆனந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

