மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாக்கியம் திருநாவுக்கரசு
வயது 8214 மார்ச், 1936 – 9 ஜூன், 2018
- பிறந்த இடம்
- இணுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கு K.K.S வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் 09-06-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற மாணிக்கர், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(R.V.D.B. Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரா(பிரித்தானியா), இந்திரா(பிரித்தானியா), வசந்திரா(பிரித்தானியா), சுமதி(இலங்கை), யசோதரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற ஆறுமுகம்(இலங்கை), விமலாதேவி(கனடா), கமலாம்பிகை(கனடா), சிவலிங்கம்(இலங்கை), மகாலக்ஷ்மி(கனடா), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரன்(பிரித்தானியா), இரவீந்திரமோகன்(பிரித்தானியா), யோகராஜா(பிரித்தானியா), சக்திவேல்(இலங்கை), விஜயன்(ஷாபு- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மாணிக்கர் இரட்ணசபாபதி, காலஞ்சென்ற இராசம்மா, லீலாதேவி, கௌரி மனோகரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, கந்தசாமி மற்றும் தேவி, ஆனந்தன், ரஜீவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆர்த்தி(பிரித்தானியா), சங்கரி(பிரித்தானியா), அபிஷேகா(பிரித்தானியா), திருமேகன்(பிரித்தானியா), அர்ச்சனா(பிரித்தானியா), ஷமேந்திரா(இலங்கை), ஷமங்கரி(இலங்கை), துவரா சுவாதி(பிரித்தானியா), திவாகர் விஷ்ணா(பிரித்தானியா), ஷோகில் தேசாய்(பிரித்தானியா), சிவயோக ஆனந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

