Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivagamasundary Yoganathan

In loving memory of

Sivagamasundary Yoganathan

Age 75March 21, 1945 – August 13, 2020

Born in
Tholpuram
Lived in
Sithangkeni, Trincomalee, New Malden

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, திருகோணமலை, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி யோகநாதன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு மயில்வாகனம்(Retired DIT) அவர்களின் அருமைப் பெறாமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் யோகநாதன்(Retired Administrative Officer- வட கிழக்கு மாகாண சபை, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

தில்லையம்பலம்(துரை- Vancouver), தில்லைநாதன்(மணி- Vancouver), தில்லைவாசன்(கிளி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாகஜேந்திரன்(கஜேன்- பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஆர்த்தி அவர்களின் அன்பு மாமியாரும்,

ஹனீற்றா, சான்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.