மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகாமசுந்தரி யோகநாதன்
வயது 7521 மார்ச், 1945 – 13 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி, திருகோணமலை, New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, திருகோணமலை, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி யோகநாதன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு மயில்வாகனம்(Retired DIT) அவர்களின் அருமைப் பெறாமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் யோகநாதன்(Retired Administrative Officer- வட கிழக்கு மாகாண சபை, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
தில்லையம்பலம்(துரை- Vancouver), தில்லைநாதன்(மணி- Vancouver), தில்லைவாசன்(கிளி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாகஜேந்திரன்(கஜேன்- பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஆர்த்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஹனீற்றா, சான்வி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

