Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sivaganeshan Kanthaiah

In loving memory of

Sivaganeshan Kanthaiah

Age 65December 18, 1950 – October 7, 2016

Born in
Vaddukottai
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகணேசன் கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மங்கயற்கரசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி(கனடா), நிஷாந்தி(நோர்வே), காலஞ்சென்ற பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசோதி(இலங்கை), சிவநேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனாதீபன்(கனடா), தினேஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றியா, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

உன் அன்பை தோற்கடிக்கும் மற்றோரு அன்பை !
உலகில் யாரும் தரப்போவது இல்லை உன்னைதவிர... !!!

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை JeyaDurgha Thevasthanam, 1808 Drew Rd, Mississauga, ON L5S, Canada என்னும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசான நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · October 8, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · September 23, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.