மரண அறிவித்தல்

In loving memory of
Sivaganeshan Kanthaiah
Age 65December 18, 1950 – October 7, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவகணேசன் கந்தையா அவர்கள் 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மங்கையற்கரசி(புங்குடுதீவு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி(கனடா), நிஷாந்தி(நோர்வே), காலஞ்சென்ற பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதி(இலங்கை), சிவநேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணாதீபன்(கனடா), தினேஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருஞானலிங்கம், மனோரஞ்சிதம், மற்றும் சிவகலை, ராஜரட்ணம், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள்கண்ணன், ஞானதுரை ஆகியோரின் அன்புச் சகலனும்,
றியா, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

