ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகணேசன் கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகணேசன் கந்தையா

முன்னாள் உரிமையாளர்- KDL Store, Colombo

வயது 6518 டிசம்பர், 1950 – 7 அக்டோபர், 2016

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவகணேசன் கந்தையா அவர்கள் 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மங்கையற்கரசி(புங்குடுதீவு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி(கனடா), நிஷாந்தி(நோர்வே), காலஞ்சென்ற பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசோதி(இலங்கை), சிவநேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணாதீபன்(கனடா), தினேஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருஞானலிங்கம், மனோரஞ்சிதம், மற்றும் சிவகலை, ராஜரட்ணம், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்கண்ணன், ஞானதுரை ஆகியோரின் அன்புச் சகலனும்,

றியா, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 2 நவம்பர், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 23 செப்டம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.