மரண அறிவித்தல்

In loving memory of
Sivaghanamma Sivapuusam
Age 84May 5, 1932 – January 13, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Kokkuvil, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் நந்தாவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம்மா சிவபூசம் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உலகநாதர் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவபூசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(கனடா), சுகுமார்(லண்டன்), ஞானகுமாரி(அவுஸ்திரேலியா), யோகேந்திரகுமார்(இலங்கை), இந்திரகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமாரிகனகா(கனடா), துஷ்யந்தி(லண்டன்), சிறீகரன்(அவுஸ்திரேலியா), மாலினிதேவி(இலங்கை), லக்ஷ்மிகாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதர்ஷி, சிவதர்ஷன், நிருத்தனன், அதீபன், மௌலி, பவித்தா, சேரன், அனுஜன், அங்கஜன், பிரணவன், கவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரியானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

