மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம்மா சிவபூசம்
வயது 845 மே, 1932 – 13 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் நந்தாவில், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம்மா சிவபூசம் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான உலகநாதர் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவபூசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(கனடா), சுகுமார்(லண்டன்), ஞானகுமாரி(அவுஸ்திரேலியா), யோகேந்திரகுமார்(இலங்கை), இந்திரகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமாரிகனகா(கனடா), துஷ்யந்தி(லண்டன்), சிறீகரன்(அவுஸ்திரேலியா), மாலினிதேவி(இலங்கை), லக்ஷ்மிகாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதர்ஷி, சிவதர்ஷன், நிருத்தனன், அதீபன், மௌலி, பவித்தா, சேரன், அனுஜன், அங்கஜன், பிரணவன், கவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரியானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

