மரண அறிவித்தல்

In loving memory of
Sivagnanam Manoharan
Age 45August 30, 1971 – December 13, 2016
- Born in
- Kili Kanesapuram
- Lived in
- Roissy-En-Brie
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் மனோகரன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுவேனியா அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரி, மெலோதி, மிதுண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துர்காதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, சிவனேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
வெற்றிவேலாயுதம், பாஸ்கராதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ரவியழகன்(பிரான்ஸ்), சுயந்தன்(பிரான்ஸ்), சிந்துயன், சுகல்யா, சரணியா, அனுசா, சாமந்தி(பிரான்ஸ்), கௌசினி, சுரூபன், சுபன், சுவீட்சன், சுதேசன், சுகாசன், சாகித்தியா, சஞ்சிகா, மிதுர்சன், திவர்சன், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்திமதி(பிரான்ஸ்), கௌசலாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீமதி(இலங்கை), புவனநாதன்(இலங்கை), சதீஸ்குமார்(நோர்வே), நளாயினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
உதயகுமார் அவர்களின் அன்புச் சகலனும்,
விசுவம்(ஆராதனா மியூசிக்கல்- வவுனியா) அவர்களின் அன்பு அத்தானும்,
சௌந்தரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

