மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் மனோகரன்
வயது 4530 ஆகஸ்ட், 1971 – 13 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கணேசபுரம்
- வாழ்ந்த இடம்
- Roissy-En-Brie
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் மனோகரன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுவேனியா அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரி, மெலோதி, மிதுண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துர்காதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, சிவனேசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
வெற்றிவேலாயுதம், பாஸ்கராதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ரவியழகன்(பிரான்ஸ்), சுயந்தன்(பிரான்ஸ்), சிந்துயன், சுகல்யா, சரணியா, அனுசா, சாமந்தி(பிரான்ஸ்), கௌசினி, சுரூபன், சுபன், சுவீட்சன், சுதேசன், சுகாசன், சாகித்தியா, சஞ்சிகா, மிதுர்சன், திவர்சன், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்திமதி(பிரான்ஸ்), கௌசலாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீமதி(இலங்கை), புவனநாதன்(இலங்கை), சதீஸ்குமார்(நோர்வே), நளாயினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
உதயகுமார் அவர்களின் அன்புச் சகலனும்,
விசுவம்(ஆராதனா மியூசிக்கல்- வவுனியா) அவர்களின் அன்பு அத்தானும்,
சௌந்தரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

