1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivagnanam Parameswary
Age 71January 1, 1943 – December 29, 2014
- Born in
- Chunnakam
- Lived in
- Atchuvely
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மடத்தடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞ்ஞானம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஆண்டு ஒன்று கழிந்தாலும்
உங்கள் நினைவுகள்
நெஞ்சை விட்டு அகலாது
நீங்கள் விட்டு சென்ற பாதையில்
தொடர்ந்து நாம் பயணிக்கின்றோம்
குடும்பத்தில் பெருவிருட்சமாய் இருந்த நீங்கள்
விட்டுச் சென்ற விழுதுகளாய் இருக்கின்ற நாங்கள்
வாழ்வில் என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாடி வதங்கி நிற்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

