1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞ்ஞானம் பரமேஸ்வரி
வயது 711 ஜனவரி, 1943 – 29 டிசம்பர், 2014
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Atchuvely
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மடத்தடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞ்ஞானம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஆண்டு ஒன்று கழிந்தாலும்
உங்கள் நினைவுகள்
நெஞ்சை விட்டு அகலாது
நீங்கள் விட்டு சென்ற பாதையில்
தொடர்ந்து நாம் பயணிக்கின்றோம்
குடும்பத்தில் பெருவிருட்சமாய் இருந்த நீங்கள்
விட்டுச் சென்ற விழுதுகளாய் இருக்கின்ற நாங்கள்
வாழ்வில் என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாடி வதங்கி நிற்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

