5ம் ஆண்டு நினைவஞ்சலி

Sivagnanasoundari Sangaravel
Age 80
- Born in
- Batti Kalladi
- Lived in
- Batti Kalladi, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசௌந்தரி சங்காரவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள்கலையவில்லை!
எம் அழியாச் சொத்துஅலைமோதிப் போனதனால்
உற்றதுணையிழந்து உருகி மடிகின்றோம்!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்இமை மூடிப் போனதனால்
மனம் ஏங்கி தவிக்கின்றதுஉங்களை காண
உங்கள் குரல் கேட்க காரணம் தெரியவில்லை
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து
பெருவாழ்வுஎமக்களித்த எம் தாயே..!
நின்திருமுகம் கண்டு ஆண்டு ஐந்து ஆனதோ !
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில் நித்தமும்
நாம் வாழ்கின்றோம்
என்றென்றும்
எழிலோடுஎம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

