5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிவஞானசௌந்தரி சங்காரவேல்
வயது 80, முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், மட்/சிவானந்தா வித்தியாலயம், மட்/சிசிலியா பெண்கள் பாடசாலை
- பிறந்த இடம்
- கல்லடி
- வாழ்ந்த இடம்
- கல்லடி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசௌந்தரி சங்காரவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள்கலையவில்லை!
எம் அழியாச் சொத்துஅலைமோதிப் போனதனால்
உற்றதுணையிழந்து உருகி மடிகின்றோம்!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்இமை மூடிப் போனதனால்
மனம் ஏங்கி தவிக்கின்றதுஉங்களை காண
உங்கள் குரல் கேட்க காரணம் தெரியவில்லை
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து
பெருவாழ்வுஎமக்களித்த எம் தாயே..!
நின்திருமுகம் கண்டு ஆண்டு ஐந்து ஆனதோ !
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத உங்கள் நினைவில் நித்தமும்
நாம் வாழ்கின்றோம்
என்றென்றும்
எழிலோடுஎம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

