மரண அறிவித்தல்

In loving memory of
Sivagnanasundram Arputhamalar
Age 76December 5, 1938 – December 4, 2015
- Born in
- Tirunelveli East
- Lived in
- Kachcheri, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் அற்புதமலர் அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாக்கியம்(பிரபல வைத்தியர்), நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா(பிரபல வைத்தியர்), நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா சிவஞானசுந்தரம்(கல்வி அதிகாரி-காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ்(ஐக்கிய அமெரிக்கா), நிமலன்(லண்டன்), கபிலன்(இந்தியா), மீரா(கனடா), மகிந்தன்(கனடா), பரணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருக்குமாரி, அனிலா, சத்யா, ரஞ்சன்(Ceylonta Restaurant- Ottawa),சுரேந்தினி, கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகல்யா, தர்ஷனா, ஆர்த்தி, கிருத்திகா, துரன், கடிலன், அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

