மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானசுந்தரம் அற்புதமலர்
வயது 765 டிசம்பர், 1938 – 4 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Tirunelveli East
- வாழ்ந்த இடம்
- Kachcheri, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் அற்புதமலர் அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாக்கியம்(பிரபல வைத்தியர்), நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா(பிரபல வைத்தியர்), நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா சிவஞானசுந்தரம்(கல்வி அதிகாரி-காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ்(ஐக்கிய அமெரிக்கா), நிமலன்(லண்டன்), கபிலன்(இந்தியா), மீரா(கனடா), மகிந்தன்(கனடா), பரணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருக்குமாரி, அனிலா, சத்யா, ரஞ்சன்(Ceylonta Restaurant- Ottawa),சுரேந்தினி, கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகல்யா, தர்ஷனா, ஆர்த்தி, கிருத்திகா, துரன், கடிலன், அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

