மரண அறிவித்தல்

In loving memory of
Sivagowry Mohanakumar
Age 41July 28, 1977 – April 20, 2019
- Born in
- Vavu Nelukkulam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகௌரி மோகனகுமார் அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகனகுமார் அவர்களின் அன்புத் துணைவியும்,
பிரவீன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவகணேஷ், சிவலதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலகுமார்(பிரான்ஸ்), சாந்தகுமார்(லண்டன்), Dr. உதயகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ஸ்ரீ ஜெயகுமாரி, விஜயகுமாரி, மற்றும் சேரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருநாவுக்கரசன்(பிரான்ஸ்), மங்கையற்கரசி(பிரான்ஸ்), சிவஅன்பரசன்(பிரான்ஸ்), வடிவேற்கரசன்(பிரான்ஸ்), சிவனேசரசன்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஹேமலதா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர்(லண்டன்), தர்சினி(அவுஸ்திரேலியா), வைகுந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

