மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Ramachandran
Age 73June 17, 1943 – November 10, 2016
- Born in
- Thondaimanaru
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாறு செட்டியூரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இராமச்சந்திரன் அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்தா, சிவசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயராசா(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), ஜெகதாஸ்(செல்வம்- கனடா), பரமேஸ்வரன்(ஈஸ்வரன்- கனடா), காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி- கனடா), ஜெயரூபன்(ரூபன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலமுரளி, கல்யானி, வாசுகி, சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், கனகலிங்கம், கிருஷ்ணபிள்ளை, கணபதிப்பிள்ளை, இரத்தினசிங்கம்(ஜெர்மனி), நல்லரட்ணம், மங்களேஸ்வரி, புவனேஸ்வரி, இராசம்மா, ஜெயா, கருனாவதி, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அய்சித்(Ishaac), ஸயந்(Chayanth) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

