மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு இராமச்சந்திரன்
முன்னாள் முகாமையாளர்- பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 7317 ஜூன், 1943 – 10 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாறு செட்டியூரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இராமச்சந்திரன் அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியப்பா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்தா, சிவசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயராசா(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), ஜெகதாஸ்(செல்வம்- கனடா), பரமேஸ்வரன்(ஈஸ்வரன்- கனடா), காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி- கனடா), ஜெயரூபன்(ரூபன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலமுரளி, கல்யானி, வாசுகி, சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், கனகலிங்கம், கிருஷ்ணபிள்ளை, கணபதிப்பிள்ளை, இரத்தினசிங்கம்(ஜெர்மனி), நல்லரட்ணம், மங்களேஸ்வரி, புவனேஸ்வரி, இராசம்மா, ஜெயா, கருனாவதி, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அய்சித்(Ishaac), ஸயந்(Chayanth) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

