மரண அறிவித்தல்

In loving memory of
Sivaguru Ratnasingam
Age 81April 4, 1938 – January 29, 2020
- Born in
- Valveddi
- Lived in
- Alvay North, Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாசிலா தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகனேசன்(சிவா- கனடா), சிவகுமாரன்(குமார்- கனடா), சிவறஞ்சன்(றஞ்சன் -ஜேர்மனி), சிவமோகன்(மோகன் -ஜேர்மனி), இந்துமதி(மதி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(கனடா), வைதேகி(கனடா), சுபோஜினி(சுபோ- ஜேர்மனி), சுதர்சினி(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரதராஜன்(கனடா), வரதலீலா(இலங்கை), வசந்தலீலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற செல்வேந்திரன், சிறிஸ்கந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துவாரகா(கனடா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
பிரதீபன், அபிநயா, கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
விதுசன், தர்சிகா, றொஷான், சகானா(கனடா), அஜெந்டிகா, மிதுர்ணன், அனுஷ்கா, அட்சயா, நிரூபா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

