மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு இரத்தினசிங்கம்
வயது 814 ஏப்ரல், 1938 – 29 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- அல்வாய் வடக்கு, Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாசிலா தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகனேசன்(சிவா- கனடா), சிவகுமாரன்(குமார்- கனடா), சிவறஞ்சன்(றஞ்சன் -ஜேர்மனி), சிவமோகன்(மோகன் -ஜேர்மனி), இந்துமதி(மதி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(கனடா), வைதேகி(கனடா), சுபோஜினி(சுபோ- ஜேர்மனி), சுதர்சினி(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரதராஜன்(கனடா), வரதலீலா(இலங்கை), வசந்தலீலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற செல்வேந்திரன், சிறிஸ்கந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துவாரகா(கனடா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
பிரதீபன், அபிநயா, கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
விதுசன், தர்சிகா, றொஷான், சகானா(கனடா), அஜெந்டிகா, மிதுர்ணன், அனுஷ்கா, அட்சயா, நிரூபா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

